20ம் சட்டத்திருத்தம்: கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 May 2018

20ம் சட்டத்திருத்தம்: கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு!ஜே.வி.பியினால் முன் வைக்கப்பட்டுள்ள 20ம் சட்டத்திருத்தப் பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி எதிர்க்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கூடிய கூட்டு எதிர்க்கட்சியின் பிரமுகர்கள் கூட்ட முடிவில் இதனை அறிவித்துள்ளனர்.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கக் கோரும் குறித்த பிரேரணை ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment