இன்று கூட்டாட்சி நாடாளுமன்றின் 2 வது கூட்டத் தொடர் ஆரம்பம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 May 2018

இன்று கூட்டாட்சி நாடாளுமன்றின் 2 வது கூட்டத் தொடர் ஆரம்பம்!


கூட்டாட்சி அரசின் கீழான நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வுக்கான சம்பிரதாயபூர்வ நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது தவணையை ஜனாதிபதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கின்ற அதேவேளை இன்றைய நிகழ்வில் வெளிநாட்டு தூதர்கள், அமைச்சு செயலாளர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இன்று அரசின் கொள்கை விளக்கம் ஜனாதிபதியினால் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment