பிணை முறி மோசடி: தயாசிறிக்கும் 1 மில்லியன் பெறுமதியான 'செக்'! - sonakar.com

Post Top Ad

Thursday, 24 May 2018

பிணை முறி மோசடி: தயாசிறிக்கும் 1 மில்லியன் பெறுமதியான 'செக்'!


மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தின் பின்னணியிலான விசாரணைகளில் அர்ஜுன் அலோசியசுக்குச் சொந்தமான பர்பசுவல் டிரசரிஸ் குழும நிறுவனம் ஒன்றிலிருந்து முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு 1 மில்லியன் ரூபா காசோலை சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


எனினும், 2015ம் ஆண்டு இடம்பெற்றுள்ள இப்பரிமாற்றம் தொடர்பான முழுமையான பின்னணி குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் குறித்த நிறுவன நிறைவேற்று அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment