பேருந்து கட்டணம் 10வீதத்தால் உயர்வு! - sonakar.com

Post Top Ad

Friday, 11 May 2018

பேருந்து கட்டணம் 10வீதத்தால் உயர்வு!


அடுத்த வாரம் முதல் பேருந்து கட்டணங்கள் 10 வீதத்தால் உயர்த்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்.


சமையல் எரிவாயுவைத் தொடர்ந்து எரிபொருள் விலையும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்து கட்டணமும் 10 வீதத்தால் உயர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment