122 பேர் ரணிலுக்கு ஆதரவு: ஜோன் அமரதுங்க - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 April 2018

122 பேர் ரணிலுக்கு ஆதரவு: ஜோன் அமரதுங்க


நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பது உறுதியென தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன் அமரதுங்க, ரணிலுக்கு ஆதரவாள 122 பேர் வாக்களிப்பது உறுதியென தெரிவித்துள்ளார்.


விவாதத்தின் இடைநடுவிலேயே கூட்டு எதிர்க்கட்சி தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பிரேரணை எந்த வகையிலும் வெற்றி பெறப் போவதில்லையென சபையில் வைத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் ரணில் மீதான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment