புதிய சட்ட ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார - sonakar.com

Post Top Ad

Thursday, 8 March 2018

புதிய சட்ட ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரஇலங்கையின் புதிய சட்ட,ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பொதுவாக முஸ்லிம் சமூகத்தோடு நல்லுறவைப் பேணி வரும் ரஞ்சித் அவ்வப்போது இனவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளார். எனினும், அரசாங்கமே கைகட்டிப் பார்த்திருக்க முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட சூட்டோடு சூடாக தற்போது குறித்த பதவி கை மாற்றப்பட்டுள்ளது.


இதேவேளை, பிரதமர் அப்பதவியை தன்னிடம் தந்தால் தன்னால் நீதியை நிலைநாட்டி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என பாலித ரங்கே பண்டார நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment