சர்வமத தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 March 2018

சர்வமத தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தைவன்முறை பூமியாக மாறியுள்ள கண்டிக்கு சென்றுள் இலங்கையின் 'நிறைவேற்று' அதிகாரமுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு சர்வமத தலைவர்களை சந்தித்த தற்போதைய நிலவரம் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பௌத்த தலைமத்துறைவிகள், அரசியல்வாதிகள், முஸ்லிம் பிரதிநிதிகள், பாதுகாப்புப் படையினர் என பல தரப்பினர் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.


குறித்த சந்திப்பில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment