தர்காடவுன்: அதிகாரிகொட பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு - sonakar.com

Post Top Ad

Sunday, 11 March 2018

தர்காடவுன்: அதிகாரிகொட பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு


File photo

அளுத்கம, அதிகாரிகொட, மரிக்கார் வீதியின் முனைப்பகுதியில் முன்னாள் ஆசிரியையின் வீட்டருகில் பெற்றோல் குண்டு வீச்சு சம்பவம் ஒன்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.

எனினும், உடனடியாக அங்கு இராணுவம் விரைந்துள்ளதுடன் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக களத்திலிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.அம்பாறையில் ஆரம்பித்து மத்திய மாகாணத்தில் வேகமாகப் பரவிய இனவெறித் தாக்குதல்கள் இன்னும் முழுமையாக ஓயாத நிலையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment