நாடு திரும்பினார் மஹிந்த; சிங்கப்பூர் செல்கிறார் ரணில்! - sonakar.com

Post Top Ad

Thursday, 1 March 2018

நாடு திரும்பினார் மஹிந்த; சிங்கப்பூர் செல்கிறார் ரணில்!


சட்ட ஒழுங்கு அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கை அரங்கேற்றப்பட்ட வேளையில் இந்தியா பயணமான மஹிந்த ராஜபக்ச இன்று நாடு திரும்பியுள்ளார்.


இதேவேளை, சனிக்கிழமை அம்பாறைக்கு வரப்போகிறார் என முஸ்லிம் காங்கிரஸினால் பிரச்சாரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூர் பயணமாகிறார்.


அர்ஜுன் மகேந்திரனின் முகவரி கூட தெரியாத நிலையில் அரசு தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment