மைத்ரிபால சிறிசேன ஜப்பான் விஜயம் - sonakar.com

Post Top Ad

Monday, 12 March 2018

மைத்ரிபால சிறிசேன ஜப்பான் விஜயம்


இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை முடித்துக்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது ஜப்பான் சென்றுள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜப்பான் அரச குடும்பத்தையும் சந்திக்கவுள்ள அவர், அந்நாட்டின் பிரதமருடன் இரு நாட்டு கூட்டுறவு தொடர்பில விரிவான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளை மறுதினம் அங்கு அவருக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment