அமெரிக்க ராஜாங்க செயலாளர் பதவி நீக்கம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 March 2018

அமெரிக்க ராஜாங்க செயலாளர் பதவி நீக்கம்தன் நிலைப்பாடுகளுக்கும் எண்ணத்துக்கும் ஒத்து வராதவர் என சித்தரித்து அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டிலர்சனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

இருவருக்குமிடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும் இப்பின்னணியில் தொடர்ந்தும் இயங்க முடியாது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ள அதேவேளை, தான் பதவி நீக்கப்பட்டதை ட்ரம்பின் ட்விட்டர் செய்தியைப் பார்த்தே அறிந்து கொண்டதாக டிலர்சன் தெரிவித்துள்ளார்.


மத்திய கிழக்கில் முறுகலை உருவாக்கிய டொனால்ட் ட்ரம்பின் கொள்கையை நியாயப்படுத்த டிலர்சன் அரும்பாடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment