பாதாள உலக பேர்வழி 'குடு நுவன்' கைது! - sonakar.com

Post Top Ad

Sunday 25 March 2018

பாதாள உலக பேர்வழி 'குடு நுவன்' கைது!



கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் விவகாரங்களின் பின்னணியில் தேடப்பட்டு வந்த முக்கிய பாதாள உலக பேர்வழி குடு நுவன் என அறியப்படும் நுவான் குணதிலகவை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கைதாகும் போது குறித்த நபர் வசம் கைக்குண்டொன்றும் இருந்ததாக பொலிசார் தெரவிக்கின்றனர். 


கூட்டாட்சி அரசில் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதோடு தொடர் கொலைச் சம்பவங்களும் இடம்பெற்று வரும் நிலையில் இக்கைது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment