கிண்ணியா: டிப்பர் விபத்தில் காயமுற்ற மேலும் ஒரு இளைஞர் வபாத்! - sonakar.com

Post Top Ad

Sunday, 25 March 2018

கிண்ணியா: டிப்பர் விபத்தில் காயமுற்ற மேலும் ஒரு இளைஞர் வபாத்!


கிண்ணியா சூறங்கல் பிரதேசத்தில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி  விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூதூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் உயிரிழந்து மற்றவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் S.சம்ரீன் என அறியப்படும் இளைஞரே இன்று வபாத்தாகியுள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.குறித்த இளைஞர் மூதூர் நடுத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-Mahroof Muzammil

No comments:

Post a comment