உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியீடு - sonakar.com

Post Top Ad

Friday, 16 March 2018

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியீடுநீண்ட இழுபறியின் பின் கடந்த மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் வெற்றி பெற்றோரின் பெயர்ப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளதுடன் ஏனைய மாவட்டங்களின் விபரங்கள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியைச் சந்தித்திருந்த நிலையில் அம்பாறை மற்றும் திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய வன்முறைகள் இடம்பெற்றதுடன் பெருமளவு சொத்துக்கள், பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment