பாகிஸ்தான்: சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தை திறந்து வைத்த மைத்ரி - sonakar.com

Post Top Ad

Friday, 23 March 2018

பாகிஸ்தான்: சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தை திறந்து வைத்த மைத்ரி


பாகிஸ்தான், இஸ்லாமாபாதில் அமையப்பெற்றுள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தைத் திறந்து வைத்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

பாக். குடியரசு தினத்தில் கலந்துகொள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் காட்சிப் பொருட்களாக அழைத்துக் கொண்டு அங்கு சென்றுள்ள மைத்ரி இன்று குறித்த நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.அம்பாறை மற்றும் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறை நிகழ்வுகளைத் தொடர்ந்து முஸ்லிம் தரப்பு அரசுடன் இணக்கப்பாட்டுடன் இருப்பதாகக் காட்டும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறுகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment