300 ரூபாவால் குறையும் சீமெந்து விலை - sonakar.com

Post Top Ad

Friday 7 July 2023

300 ரூபாவால் குறையும் சீமெந்து விலை

 தற்போது 2600 ரூபாவாக விற்கப்படும் சீமெந்தின் விலையை 300 ரூபாவால் குறைக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் நலின் பெர்னான்டோ.


சீமெந்து கூட்டுத்தாபனத்தோடு இதற்கான பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவுற்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, சமையல் எரிவாயு விலையும் மீண்டும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment