மைத்ரிக்கு 'மாற்றீடு' தேடும் SLFP - sonakar.com

Post Top Ad

Friday 16 June 2023

மைத்ரிக்கு 'மாற்றீடு' தேடும் SLFP

 அடுத்து வரும் தேர்தல்களைத் தாண்டியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிலைக்க வேண்டுமானால், கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் அவசியம் என கட்சி மட்டத்தில் தேடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலசுக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரணிலை ஆதரித்து இயங்குவதே தற்போதைய தெரிவெனக் காணும் கட்சியினர், அதற்கேற்ப கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் அவசியம் என வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.


ரணில் - மைத்ரி 'தேனிலவு' இடையில் முறிந்ததோடு, நல்லாட்சி என கூறிக்கொண்ட கடந்த ஆட்சியின் போது ரணிலின் பிரதமர் பதவியை மைத்ரி பறித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment