கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதியுள்ளதாக விளக்கமளித்துள்ளார் சபாநாயகர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கஜேந்திரகுமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment