ஜுலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் 14.2 விழுக்காடு குறையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30 அலகுகளுக்கு குறைந்த பாவனைக்கான கட்டணம் 65வீதம் குறையும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் அதை விட அதிக பாவனை மொத்த கட்டணத்தின் 55 வீதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 61 முதல் 95 அலகு பாவனைக்கான கட்டணம் 24 வீதத்தால் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment