O/L பரீட்சை எழுதும் கைதிகள்; விசேட ஏற்பாடு - sonakar.com

Post Top Ad

Monday 29 May 2023

O/L பரீட்சை எழுதும் கைதிகள்; விசேட ஏற்பாடு

 



இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் பத்து கைதிகள் பங்கெடுப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது சிறைச்சாலைகள் நிர்வாகம்.


இதில் மரண தண்டனைக் கைதியொருவரும் உள்ளடங்குவதாகவும் இதற்காக வெலிகட மற்றும் வடரக சிறைச்சாலைகளில் ஏற்பாடு செய்யப்படடுள்ள விசேட அறைகளில் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சிறைக்கைதிகள் மத்தியில் 'கல்வி' ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் சிறைச்சாளர்கள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment