ஜம்மிய்யத்துல் உலமாவின் ஏகோபித்த அனுமதி இன்றி முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் கேவலப்பட்டு நாட்டை விட்டு ஓடிய கோட்டாவுக்கு பொல இறை தண்டனை கிடைக்கும் என்கிறார் முபாறக் அப்துல் மஜீத்.
இச்சட்டத்தை திருத்த முயன்றால் எதிர்கால சந்ததியினரின் பதுவாவும் வந்து சேரும் என பதவிகளுக்காக எதையும் செய்யக் காத்துக் கிடக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முபாறக் அப்துல் மஜீத் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இருபது பெண்களின் கருத்துக்களை, பத்து லட்சம் முஸ்லிம் பெண்களின் கருத்தாகக் கொண்டு விஜேதாச ராஜபக்ச இந்த முயற்சியை மேற்கொள்வதாகவும் அதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் துணை நாடியிருப்பதாகவும் இவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment