அமெரிக்காவால் உயிராபத்து என்கிறார் விமல் - sonakar.com

Post Top Ad

Thursday, 4 May 2023

demo-image

அமெரிக்காவால் உயிராபத்து என்கிறார் விமல்

 

WWs0fNe


இலங்கையை நிலை குலையச் செய்வதற்கு அமெரிக்கா சூழ்ச்சி செய்ததாக தாம் தகவல் வெளியிட்டதன் பின்னணியில் தமது உயிருக்கு அமெரிக்க உளவுத்துறையினால் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.


நீண்டகாலமாக அமெரிக்க எதிர்ப்பாளராகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் விமல், ராஜபக்சக்களின் வீழ்ச்சியின் பின்னணியிலும் அமெரிக்க சூழ்ச்சியிருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதனால் சி.ஐ.ஏ தன்னை இலக்கு வைத்திருப்பதாக விமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment