வெளிநாட்டு 'சக்தியை' அம்பலப்படுத்துவோம்: நாமல் - sonakar.com

Post Top Ad

Thursday, 11 May 2023

வெளிநாட்டு 'சக்தியை' அம்பலப்படுத்துவோம்: நாமல்

 அரகலயலின் பின்னணியில் தூண்டுகோளாக இருந்த வெளிநாட்டு சக்தியை விரைவில் அம்பலப்படுத்தப் போவதாக தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.


தாம் மாத்திரமன்றி, அரகலயவை பெரிதும் நம்பியிருந்த ஜே.வி.பியினரும் தற்போது வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் பற்றிப் பேசுவதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.


விமல் வீரவன்ச எழுதி வெளியிட்டுள்ள புத்தகத்தையும் ஆதாரங்காட்டியுள்ள நாமல், ரணில் விக்கிரமசிங்க 'அரகலயவால்' நியமிக்கப்பட்ட ஜனாதிபதியெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment