மே தினம்: ஆயிரக்கணக்கான பொலிசார் கடமையில் - sonakar.com

Post Top Ad

Sunday 30 April 2023

மே தினம்: ஆயிரக்கணக்கான பொலிசார் கடமையில்

 அரசியல் கட்சிகள் மே தின பேரணிகளுக்கு தயாராகி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான பொலிசார் விசேட  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கொழும்பு, கண்டி, நுகேகொட, ஹற்றன், நுவரெலிய உட்பட முக்கிய நகரங்களில் இவ்வாறு பேரணிகள் ஏற்பாடாகியுள்ளன.


ஆகக்குறைந்தது 3500 பொலிசார் இவ்வாறு விசேட கடமைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment