இலங்கையுடனான நீடிக்கப்பட்ட கடன் வசதியை சர்வதேச நாணய நிதியம் அனுமதித்துள்ள நிலையில், வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுள்ளதாக ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடன் வசதியில் தேர்தலை நடாத்துவதற்கு எவ்வித அழுத்தமும் இல்லையெனவும் ஐ.தே.க பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியைக் காரணங்காட்டி உள்ளூராட்சி மன்ற தேர்தல் பின் போடப்பட்டு வருகின்ற அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை தேர்தலை நடாத்துவதற்கு பயன்படுத்த வேண்டிய அவசியமில்லையெனவும் வாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment