விமானி சஜித்தை 'இழந்த' இலங்கை! - sonakar.com

Post Top Ad

Sunday 19 March 2023

விமானி சஜித்தை 'இழந்த' இலங்கை!

 அரசியலுக்குள் வந்திருக்காவிட்டால் தான் விமானியாகியிருப்பேன் என விளக்கமளித்துள்ளார் ச.ஜ.ப தலைவர் சஜித் பிரேமதாச.


நம்பியேறும் மக்களை பொறுப்புடன் அழைத்துச் செல்லும் மிகவும் கடினமான தொழில் விமானியாக இருப்பதெனவும் அரசியலில் தலைமைத்துவம் வழங்குவதும் அது போன்றதெனவும் தனது 'தியாகத்தை' விளக்கப்படுத்தியுள்ளார் சஜித்.


உள்ளூராட்சி தேர்தலில் தமது தரப்பு பாரிய வெற்றியீட்டும் என சஜித் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment