கடந்த மாதம் 24ம் திகதி ரோஹினி கவிரத்ன - சுசில் பிரேமஜயந்த இடையிலான சூடான விவாதத்தின் போது ரோஹினி கவிரத்னவை நோக்கி 'தகாத' வார்த்தைப் பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றில் அதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார் சுசில் பிரேமஜயந்த.
கல்வியமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறான தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதை சபை அனுமதிக்குமாக இருந்தால் குறித்த வார்த்தைகளை யார் வேண்டுமானாலும் பாவிக்கலாமா எனவும் ரோஹினி கேள்வி கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment