சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் மீது நம்பிக்கை வைத்து வழங்கியுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியையடுத்து மேலும் பல தரப்பிலிருந்து கடன் வந்து குவியப் போகிறது என விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
சர்வதேச நாணய நிதியம், நான்கு வருடங்களுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ள அதேவேளை வேறு கடன் மூலங்களூடாக 7 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவற்றைக் கொண்டு எதிர்கால சந்ததியினருக்கான 'சிறந்த' நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாகவும் ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment