எந்தவிதமான தேர்தலை எதிர் கொள்ளவும் பொதுஜன பெரமுன தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் ஸ்தாபகர் மஹிந்த ராஜபக்ச.
தேர்தலை பின் போடுவதற்கு பெரமுன தரப்பினர் கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதனை அவர் மறுத்துள்ளார்.
கட்சியென்ற அடிப்படையில் எந்தத் தேர்தலுக்கும் முகங்கொடுக்கத் தயார் என அவர் தெரிவிக்கின்றமையும் மஹிந்தவும் அவரது சகோதரரும் மக்கள் புரட்சியினால் பதவி நீங்க நேரிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment