நேபாளில் விமான விபத்து: 40 க்கு மேற்பட்டோர் பலி - sonakar.com

Post Top Ad

Sunday 15 January 2023

நேபாளில் விமான விபத்து: 40 க்கு மேற்பட்டோர் பலி

 நேபாள், பொகரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் தீப்பற்றியதில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.


அரசின் தகவல் அடிப்படையில் இச் செய்தி எழுதப்படும் தருவாயில் உத்தியோகபூர்வ ரீதியில் 29 உடலங்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இறந்தோர் தொகை 60ஐ தாண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


72 சுற்றுலா பயணிகளுடன் இவ்விமானம் தலைநகரிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment