உள்ளூராட்சி தேர்தல்களை திட்டமிட்டபடி நடாத்துவதற்கு நடவடிக்கையெடுத்து வருவதாக தெரிவிக்கும் தேர்தல் ஆணைக்குழு, இம்மாத இறுதியில் வேட்பு மனுத் தாக்கலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கிறது.
முன்னைய தேர்தல் அடிப்படையே நடைமுறையில் இருக்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் முறைமை மாற்றத்தின் பின்னணியிலேயே கடந்த காலங்களில் பாரிய இழுபறி நிலவியிருந்தது.
மார்ச் அளவில் நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரமும் ஜனாதிபதியிடம் உள்ள நிலையில் பெரமுன மட்டத்தில் அரசியல் மட்டத்தில் பேரங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment