இலங்கை அமைச்சருக்கு 'பாடம்' எடுத்த கொரிய பிரமுகர் - sonakar.com

Post Top Ad

Thursday, 22 December 2022

இலங்கை அமைச்சருக்கு 'பாடம்' எடுத்த கொரிய பிரமுகர்

 



இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு உதவ முன் வந்த தென் கொரிய நிதியமைப்பின் தலைவர், சந்திப்புக்கே தாமதமாக வந்த அமைச்சரையும் பரிவாளத்தையும் கடிந்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சமூக அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் பஸ்குவல் மற்றும் அவரது குழாம், SKDRF (South Korea Disaster Relief Foundation) உடன் இடம்பெற்ற சந்திப்புக்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றதன் பின்னணியிலேயே அதன் தலைவர் இதனை சுட்டிக்காட்டி கடிந்து கொண்டுள்ளார்.


இதேவேளை, உலகின் அனைத்து நாடுகளிடமும் நிதியுதவியைப் பெறுவதற்கான முயற்சியை இலங்கை இடை விடாது மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment