பில் கேட்ஸை 'அழைக்க' அரசு முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Saturday 24 December 2022

பில் கேட்ஸை 'அழைக்க' அரசு முஸ்தீபு

 அடுத்த வருடம் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் சர்வதேச புத்தாக்க வலு சக்தி மாநாட்டுக்கு முன்னாள் மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பில் கேட்சுக்கு அழைப்பு விடுப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பில் கேட்ஸ் உட்பட பல சர்வதேச புகழ்வாய்ந்த பிரமுகர்ககளை அழைத்து குறித்த மாநாட்டை வெற்றிகரமாக நடாத்துவதற்கு திட்டமிடப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவ்விடயத்தில் எரிக் சொல்ஹைமின் உதவி நாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment