டயானாவின் பிரயாணத் தடை 'தற்காலிகமாக' நீக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday 15 December 2022

டயானாவின் பிரயாணத் தடை 'தற்காலிகமாக' நீக்கம்

 நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பிரயாணத் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது நீதிமன்றம்.


ஐந்து நாட்களுக்குத் தடை நீக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானிய பிரஜாவுரிமை கொண்டுள்ள டயானா கமகே, அதனை பிரகடனப்படுத்தாது இலங்கைக் கடவுச்சீட்டை வைத்திருப்பதாக சமகி ஜன பல வேகய ஆதாரங்கள் சமர்ப்பித்துள்ள நிலையில், இந்த தடை நீக்கம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment