அடுத்தது யாழ் - இரத்மலான விமான சேவை: ஹரின் - sonakar.com

Post Top Ad

Tuesday 13 December 2022

அடுத்தது யாழ் - இரத்மலான விமான சேவை: ஹரின்

 இந்தியா, சென்னைக்கு செல்லும் தெவையுள்ள வடபுல மக்கள் நீண்ட நேர தரைப் போக்குவரத்தைத் தவிர்த்து, நேரடியாகவே யாழிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு ஏற்ப நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை வெகுவாக புகழ்ந்துள்ளார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.


இந்நிலையில், அடுத்தது யாழ் - இரத்மலானை இடையிலான உள்நாட்டு சேவையை ஆரம்பிப்பதே திட்டம் என விளக்கமளித்துள்ளார்.


இதற்கும் யாழ்  - சென்னையிடையிலான விமான சேவையை இயக்கும், இந்தியாவின் அலையன்ஸ் நிறுவனத்தையே நாடியுள்ளதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment