சட்டத்தரணியாக 50 வருடங்கள்; ரணிலுக்கு விழா - sonakar.com

Post Top Ad

Sunday 4 December 2022

சட்டத்தரணியாக 50 வருடங்கள்; ரணிலுக்கு விழா

 



சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி செய்துள்ளமையை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராட்டு விழா நடாத்தப்பட்டுள்ளது.


சட்டத்துறையைச் சார்ந்தவர்களால் நேற்றைய தினம் கொழும்பில் இவ்விழா நடாத்தப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி தனது பாரியாருடன சமூகளித்து பாராட்டை ஏற்றுக் கொண்டுள்ளார்.


1972ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் அரசியற்துறையில் தொடர்ந்தும் 'முக்கிய' நபராக கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment