இலங்கை வெறிச்சோடிப் போகும்: சம்பிக்க எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday 15 October 2022

இலங்கை வெறிச்சோடிப் போகும்: சம்பிக்க எச்சரிக்கை

 அண்மைய வரி அதிகரிப்பு நடவடிக்கை, பாரிய சமூகத் தாக்கங்களை உருவாக்கப் போவதாகவும் இலங்கை ஒரு கட்டத்தில் வெறிச்சோடிய நாடாகப் போகிறது எனவும் எச்சரித்துள்ளார் சம்பிக்க ரணவக்க.


வரி அதிகரிப்பினால், நடுத்தர வருமானமுள்ள குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் இதனால் குடியகல்வு பெருமளவில் நிகழும் எனவும் அவர் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.


அண்மைய பொருளாதார சிக்கலின் பின்னணியிலும் அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment