கோட்டாபய ராஜபக்சவுக்கு நீதிமன்ற அழைப்பாணை - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 October 2022

கோட்டாபய ராஜபக்சவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் காணாமல் போனதன் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் டிசம்பர் 15ம் தேதி வழக்கில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோட்டாபயவை நீதிமன்றில் விசாரிக்க சட்டத் தடை இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment