நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு ஏதுவாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் சீதா அரம்பேபொல.
தனது சுய விருப்பிலேயே இதனை அறிவிப்பதாக தெரிவித்துள்ள அவர், தம் மீது எந்த நிர்ப்பந்தமும் இல்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் ஊடாகவே சீதா நாடாளுமன்ற உறுப்பிரானமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment