தொடலங்க தீ: 80 வீடுகள் சேதம் - sonakar.com

Post Top Ad

Wednesday 28 September 2022

தொடலங்க தீ: 80 வீடுகள் சேதம்

 கொழும்பு, தொடலங்க - கஜிமாவத்தயில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 80 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


200க்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் யாரும் காயப்படவில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் தற்காலிகமாக மோதர உயன வீட்டுத் தொகுதியிலும், அருகிலுள்ள விகாரையொன்றிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment