நாட்டில் உருவான எரிபொருள் பிரச்சினையின் மூல காரணம் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில என தெரிவிக்கிறார் பெரமுன செயலாளர் சாகர காரியவசம்.
அவரோடு ஒப்பிடுகையில் நடைமுறை அமைச்சர் கஞ்சன மிகத் திறமையாக எரிபொருள் தட்டுப்பாடு விவகாரத்தைக் கையாள்வதாகவும் சாகர புகழாரம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய கூட்டணியமைத்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க கம்மன்பில குழுவினர் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment