ரோஹிதவின் ஹோட்டலை எரித்த நால்வர் கைது - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 August 2022

ரோஹிதவின் ஹோட்டலை எரித்த நால்வர் கைது

 


மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹிதவுக்கு சொந்தமான உல்லாச பயணிகள் விடுதியை எரியூட்டி, அங்கிருந்து பொருட்கள் திருடிச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எம்பிலிபிட்டிய, கொலன்ன பகுதியில் சிங்கராஜவுக்கு அருகாமையில் அமையப் பெற்றிருந்த உல்லாச விடுதிகளே மே 10ம் திகதியளிவில் தீக்கிரையாகியிருந்தன.


மே 9 வன்முறை மற்றும் அதன் தொடர்ச்சியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னணியில் தொடர்ச்சியான கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment