பொறுமை காத்தால் 'தீர்வு' வரும்: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Monday 29 August 2022

பொறுமை காத்தால் 'தீர்வு' வரும்: பிரசன்ன

 மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் ஒன்றரை வருட காலத்தில் அனைத்தும் சீராகி விடும் என்கிறார் பிரசன்ன ரணதுங்க.


தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதா சீர்குலைவுகள் எல்லாம் சீரடைய இவ்வாறான காலம் தேவைப்படுவதாக தெரிவிக்கும் அவர் மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்கிறார்.


நாட்டின் தலைமைத்துவம் கை மாறியுள்ள போதிலும் ஏனையோர் தொடர்ந்தும் பெரும்பான்மையைக் கொண்டுள்ள பெரமுனவிலிருந்தே செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment