ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை பெற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையரின் நலனை மேம்படுத்தும் பணியில் ரஞ்சனது சேவையென விரும்பி தம்மால் இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக மனுஷ நாநாயக்கார விளக்கமளித்துள்ளார்.
சமகி ஜன பல வேகயவை மீறி ரணிலுடன் இணைந்து கொண்டுள்ள ஹரின் மற்றும் மனுஷ, ரஞ்சனின் விடுதலையை வெற்றியாகக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment