இனி வரும் காலங்களில் தாம் எதிர்க்கட்சியாக இயங்கப் போவதாக அறிவித்துள்ளனர் பெரமுனவைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர்.
ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன, நாலக கொடஹேவா, டிலன் பெரேரா உட்பட்ட 13 பேரே இவ்வாறு பக்கம் தாவியுள்ளனர்.
முன்னதாக இக்குழு, தாம் சுயாதீனமாக இயங்கப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment