பிரதமருக்கு 'மொட்டு' கட்சி அமோக வரவேற்பு - sonakar.com

Post Top Ad

Sunday 7 August 2022

பிரதமருக்கு 'மொட்டு' கட்சி அமோக வரவேற்பு

 பிரதமர் தினேஷ குணவர்தனவுக்கு பசில் - நாமல் உட்பட்ட மொட்டுக் கட்சியினர் அமோக வரவேற்பு வழங்கி அரவணைத்துள்ளனர்.


பிரதமரான பின் பெரமுன அலுவலகத்துக்கு தினேஷ் விஜயம் செய்த நிலையில், அங்கு கூடியிருந்த கட்சிப் பிரமுகர்கள் அவரை வரவேற்று உபசரித்துக் கலந்துரையாடியுள்ளனர்.


தற்போதைய பிரதமரும் ஜனாதிபதியும் பெரமுன ஆதரவுடனேயே நாடாளுமன்றம் ஊடாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment