எதிர்வரும் திங்கள் (25) முதல் கல்வி நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இப்பின்னணியில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் தினங்களில் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் புதன் மற்றும் வெள்ளி தினங்களில் இணைய வழி கல்வி இடம்பெறும் எனவும் கல்வியமைச்சு விளக்கமளித்துள்ளது.
அரச மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment