மைத்ரியிடமிருந்து எடுத்த வீடு ரணிலுக்கு - sonakar.com

Post Top Ad

Sunday, 24 July 2022

மைத்ரியிடமிருந்து எடுத்த வீடு ரணிலுக்கு

 முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கைவிட்டுச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட பகெட் வீதி வீடு ரணில் விக்கிரமசிங்கவுக்காக தயார் படுத்தப்படுகிறது.


ரணிலின் தனிப்பட்ட வீடு ஆர்ப்பாட்டக்காரர்ளினால் எரியூட்டப்பட்ட அதேவேளை ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையும் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் திருத்த வேலைகள் அவசியம் என தெரிவிக்கப்படுகுpறது.


இந்நிலையிலேயே ரணிலுக்கு இவ்வீட்டினை வழங்குவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment