இன்றைய மக்கள் போராட்டத்தின் தீர்வானது அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாவதுன் அவர் சார்ந்த கொள்கையின் செயற்திட்டமுமே என்கிறார் ஜே.வி.பியின் விஜித ஹேரத்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தொடர்வது மக்கள் அபிலாசைக்கு எதிரானது என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே விஜித இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
இடதுசாரி போராளிகளே மக்கள் எழுச்சியை முன்னெடுத்து வருவதாக பரவலாக நம்பப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment