3500 லீற்றர் டீசலுடன் எரிபொருள் பவுசர் ஒன்றை தனியார் நிறுவனமொன்றில் ஒளித்து வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
50 வயதான குறித்த நபர், காலியைச் சேர்ந்தவர் எனவும் சப்புகஸ்கந்த பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து இக்கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment